வணக்கம்
வாழ்க வளமுடன்
நான் பிரபாகரன் , இந்த பிளாக் என்னுடைய முதல் முயற்சி , எனக்கு பிளாக் பற்றி எதுவும் தெரியாது அதனால் எழுதிவிட்டு கற்று கொள்ளலாம் என்று எழுத ஆரம்பித்து விட்டேன் (மன்னிக்கவும்) . இங்கே உள்ள தகவல்கள் நான் பார்த்ததில் இருந்து தான் எடுத்து போட்டு வருகிறேன் (இதற்கும் மனிக்கவும் ) . பிளாக் எழுத தெரிந்தவர்கள் எனக்கு ஆலோசனை தரவும் .
[என் குரு ஸ்ரீ வேதாத்திரி மகரிஷி பற்றி மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற ஆவலால் விளைந்ததுதான் இந்தபிளாக்]
அன்புடன்
பிரபாகரன் .க.மீ
pls write u r suggestions to improve this blog
gurublack@gmail.com

Thank you for your pictures of babaji.
Peace & Blessings
Angelifish
thanks for comments, give me u r support for this blog
I really want to appreciate your thinking and really its good way to inspire others. I am also the follower of vethathiri and I am not aware whether you have already aware of the following link for vethathiri
http://www.vethathiri.org/SiddharsPhotoGallery/
Keep Posing and Hope every one should know the values of yoga
Cheers !!!
Shankar
thanks for links
really thanks for comments
valzha valamudan
வாழ்த்துக்கள் திரு.பிரபாகரன். நான் கூட உங்களைப் போலவே வலைப்பூவை தொடங்கிவிட்டு பிறகு கற்றுக்கொண்டு வருகிறேன். தங்கள் முயற்சி வாழ்க வளர்க. எனது வலைப்பூ முகவரி தந்திருக்கிறேன். பார்வை இடுங்கள். கருத்துரையும் இடுங்கள். வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.
http://www.vedantavaibhavam.blogspot.com
அஷ்வின் ஜி
மிகவும் நன்றி அஷ்வின்ஜி
வாழ்க வளமுடன்
RESPECTED SIR, THIS IS THE FIRST TIME I SEE ALL THE 18 SIDDHAS’ FIGURES.THANKS FOR THE
SAME. DAILY I PRAY THEM
PL COLLECT MORE STORIES ABT THEM AND PUBLISH. READ ALL ABT SRI LA SRI VETHATHRI
MAHARISHI…….THANKS AGAIN!!!!
I WISH U ALL THE BEST!!!!
S.SRINIVASAN
THANKS MR.SRINIVASAN.
VALZHA VALAMUDAN