வாழ்க வளமுடன் குருவே துணை
துன்பம் தான் ஒரு மனிதனை பக்குவப்படுத்தும் , கோபம் , பயம் , பொறாமை , கவலை , இவை இருந்தால் ஆன்மீகத்தில் முன்னேற முடியாது . எவ்வளவு துன்பம், வந்தாலும் நீங்கள் எந்த அளவிற்கு நீங்கள் போகர் மேல் நம்பிக்கை வைத்து இருகிறீர்கள் என்பதற்கான சோதனை (களம்) காலம் இது .மகிழ்ச்சிக்காக மட்டும் நீங்கள் இறைவனை வணங்க கூடாது , உங்களுடைய பக்தியில் உருகித்தான் உங்களுக்கு போகர் அருள் கொடுத்து இருக்கிறார் . போகர் உங்களை தினமும் வழிநடத்துகிறார் என்பது எவ்வளவு பெரிய விஷயம் . சாதரண மனிதனை விட ஆன்மீகவாதிகளுக்கு சற்று அதிகமாகத்தான் துன்பம் வரும்.எனவே மனம் தளர்ந்து விடாதிர்கள்.
நன்றி
தொடர்ந்து இந்த Blog ஐ படியுங்கள். ஆதரவு தாருங்கள் .
வாழ்க வளமுடன்